பிரபல நடிகர் மர்மமான முறையில் மரணம்..

பிரபல நடிகர் கலாபவன் மணி தமிழ் மற்றும் மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த 2016ம் ஆண்டு திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி நிலையில் இருந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கலாபவன் மணியின் பிரேத பரிசோதனையில், உடலில் மெத்தில் மற்றும் மெத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் இருந்ததாகவும் கூறப்பட்டது. … Continue reading பிரபல நடிகர் மர்மமான முறையில் மரணம்..